Duck hunt
Study MaterialsPictures by JoHomeBlogAudiance Note

ஆவி
____பாகம் 6
இதுவரை...
ஆவிகள் எங்கே தங்கும்?
இனி...
ஆவிகளை
எல்லோராலும் பார்க்க
முடிவதில்லை ஏன்?
ஆவியை பார்த்ததாகக்
கருதுபவர்களில்
முக்கால் வாசிபேரின்
அனுபவங்கள்,சுய
கற்பனையாகவும்
மனப்பிரம்மையாகவும்
இருக்கிறது.
அப்படியானால்
உண்மையில் ஆவிகளைப்
பார்க்க முடியாதா?
இதற்கான பதில் இதோ...
ஆவிகள் நடமாடக் கூடிய
சில இடங்ளில்
4 அல்லது 5 பேர்
குழுக்களாகச்
சென்றால் அதில்
குறிப்பிட்ட ஒருவர்தான்
ஆவிகள் தெரிவதாகக்
கூறுகிறார்கள்.
அப்படிக்
கூறுபவர்களின் மன
இயல்புகளையும் உடற்
அமைப்புகளையும்
பகுத்துப்பார்க்கும்
போது அவர்கள்
ஏதாவது ஒரு ரீதியில்
பலஹீனமானவர்களாகவும்
அடுத்தவர்களைப்
பயமுறுத்திப் பார்ப்பதில்
இன்பம்
காண்கிறவர்களாகவும்
இருப்பதை அறிய
முடிகிறது.
இதனாலேயே
ஆவிகளைப் பார்த்தாகக்
கூறும் பல
சம்பவங்களை நம்ப
முடியாததாக
ஆகிவிடுகிறது.
ஆவிகளைப் பார்க்கும்
உண்மையான சந்தர்ப்பம்
ஆயிரத்தில்
்ஒருவருக்குத்தான­
அமைகிறது. அனாலும்
அதில்
உண்மை எவ்வளவு? பொய்
எவ்வளவு? என்பதை
அவர்கள் பேச்சிலிருந்தே
தெரிந்து கொள்ளலாம்...
விரைவில்...
Shriraam இன்
வோண்டுகோளுக்கு இணங்க,
ஆவி உண்மை சம்பவங்களில்...
எழுத்து,
இயக்கம்,
ஜோதி


MozillaUnited States14/12/25