ஜோதி எழுதி இயக்கும்
விறுவிறுப்பான தொடர்..
]¥ஆவி¥[
பாகம் 4
ஆவிகளுக்கான
தண்டனை
கொடுக்கப்படும்
நேரத்தில்,
அவை
பூமிக்கு வர
அனுமதிக்கப்படுவது
உண்டு.
அதற்குக் காரணம்
பூமியில் உள்ள
ஆவியின் சந்ததியினர்
இறந்துபோன
அவர்களைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள்,
அவர்களுக்காக என்ன
என்ன செய்கிறார்கள்
என்பதை உண்ர்ந்து கொள்ள
வேண்டும்
என்பதற்காகத்தான்..
அப்படி அவர்கள்
பூமிக்கு வரும்போது
தங்களைப்
பற்றி சந்ததிகள்
மறந்திருந்தால்
ஆத்திரப்படுவார்கள்.
நினைவுகளோடு
இருந்தால்
ஆசிர்வதிப்பார்கள்.
இத்தகைய ஆத்திர
உணர்வும் ஆசீர்வாத
உணர்வும் ஆவிகளின்
நல்லது தீயது போன்ற
குணாதிசயங்களை
உருவாக்க வாய்ப்பாக
அமைகிறது.. மேலும்
இறந்து போய்
ஒரு வருடத்திற்குப்
பிறகு சில குறிப்பிட்ட
கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டு ஒரளவு
சுதந்திரத்துடன்
ஆவிகள்
பூமிக்கு வந்து செல்ல
மேலுலகத்தில் இருக்கும்
தத்தமது தேவதைகள்
அனுமதி அளிக்கின்றன.
தங்களது பாவ
புண்ணியங்களுக்கு
ஏற்ப சொர்க்கம் நரகம்
என்ற வாழ்ககைத்
தரத்தை ஆவிகள்
மேலுலகில்
பெற்றிருந்தாலும்,
அடுத்து ஓர்
பிறப்பை அவிகள்
பெறும் வரை பூமிக்கு
வந்து செல்ல
அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்டு
உள்ளது.
அவ்வப்போது ஆவிகள்
தங்களது பூர்வ கால
வசிப்பிடங்களுக்கு
வந்து சென்றாலும்
நிரந்தரமாக அவைகள்
பூமியில்
தங்குவது இல்லை.
தங்கவும் முடியாது.
(கருடபுராணத்தில்
ஆவிகள் ஒரு மாதத்தில்
240 செகன்ட்ஸ் மட்டுமே
பூமியில் நடமாட
முடியும்
என்று இருப்பதாக
கேள்விப்பட்டேன்).
தற்காலத்தில் ஆவிகள்
மனித உடலில்
எவ்வளவு நேரம் தங்க
முடியும்?என்ற
ஆராய்ச்சி மேற்கொள்ளப்
பட்டது.15
நிமிடங்கள்
மட்டுமே ஆவியால்
மனித
உடலை ஆக்கிரமிக்க
முடியும்
என்பது தெரியவந்துள்ளது
.
இவற்றையெல்லாம்
வைத்து
பார்க்கும்போதுஆவிகள்
பூமியில் நிரந்தரமாகத்
தங்க இயலாது என்பதும்
அதே நேரம் பூமிக்கும்
தங்களது சொந்த
உலகிற்கும்
அலைந்து கொண்டு
இருக்க மட்டும்தான்
முடியும்
என்பது தெளிவாகிறது.
இனி உலாவும் ஆவிகள்
எந்த
இடத்திற்கு செல்லும்
என்பதை கூறுகிறேன்..
தொடரும்ஂஂஂ
இயக்கம்,