ஜோதி எழுதி இயக்கும்
நெடுந்தொடர்..
]*ஆவி*[
பாகம் 3
ஆவிகளின் அறிமுகம்
கிடைத்த ஆரம்ப
நிலையில்
இருப்பவர்க்கு
பொதுவாக ஆவிகளைப்
பற்றி சிறிதளவேணும்
அறிந்திருப்பவர்களுக்கு
ஒரு கேள்வி
எழும்பும்.
மரணத்திற்குப் பின்னால்
மேலுலக வாழ்க்கையை
அனுபவிக்கும் ஆவிகள்
அடிக்கடி பூமிக்கு
வருவது ஏன்?
அது எப்படி நிகழ்கிறது?
அப்படி பூமிக்கு வரும்
ஆவிகள் இங்கே எந்த எந்த
இடங்களில் அதிகமாக
வசிக்கும்?
.
.
.
.
.
இதற்கான பதிலைப்
பெறுவது சற்று
சிரமமான விஷயம்தான்.
இருப்பினும் இந்தக்
கேள்விகளுக்கு
ஓர் அளவு பதில்
தெரிந்து
வைத்திருப்பது
அத்யாவசியம் ஆகும்.
இது மட்டுமல்ல, ஆவிகள்
நடமாடும் இடம்
எப்படி இருக்கும்
என்பதைத்
தெரிந்து கொள்வது
அவசியமானதாகும்.
காரணம் ஆவிகளைப்
பற்றிய ஆராய்ச்சிகளை
மேற்கொள்வதற்கு
இத்தகைய
அறிவு அடிப்படையான
பலன்களைத் தரும்.
தொடரும்ஂஂஂஂ