ஆவி
பாகம் 2
ஆவியின் உருவம்!
ஆவி குறித்த தகவல்கள்
இடம் பெற்றுள்ள
நூல்களில்
அல்லது செய்திகளில்
பொதுவாகக் கால்கள்
அற்று, கட்டான
உடம்பு அற்று அசையும்
வெள்ளை மனித வடிவத்
துணி போன்றது என்று ஆவி (பேய்)
உருவம்
குறித்து குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
இருப்பினும்,
இதுவரை ஆவி உள்ளதென
எந்த ஒரு தகுந்த
முறையிலும்
நிரூபிக்கப்படவில்லை.
இது மனிதனின்
ஒரு கற்பனை உருவாக்கம்
எனலாம்.
ஆனாலும் நம்மிடையே
பேயோட்டுதல் (Exorcism)
என்பது பேய்கள்
அல்லது இதர
ஆவி போன்றவற்றை ஒரு நபரிடமிருந்தோ அல்லது இடத்திலிருந்தோ விரட்டுவதாகும்.
இவ்வாறு செய்து அந்த
ஆவி போன்ற
சக்திகளை பேய்
பிடித்ததாக நம்பும்
நபரை அல்லது இடத்தை விட்டுச்
செல்ல
உறுதிமொழி எடுக்க
வைக்கின்றனர். இந்தப்
பழக்கம் மிகப்
பழமையானதாகும்.
இது பல பண்பாடுகளின்
நம்பிக்கை முறைமைகளின்
ஒரு பகுதியாக உள்ளது.
இந்துக்கள்
பேயை எப்படி,எதன்
அடிப்படையில்
ஓட்டுவார்கள்???
நாளை பார்போம்..
கதை
திரைக்கதை
எழுத்து
உங்கள் ஜோதி